திரையரங்கில் ஒரு ஞாயிறு
Umbria Api Sri Lankan Unity, Todi – Marsciano இலுள்ள Concordia திரையரங்கில் திரையிட்ட முதல் சிங்களத் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறோம். பரபரப்பான வேலை வாரத்துக்குப் பின், விட்டர்போ, டெர்னி, ஒர்வியெத்தோ, தோடி, சித்தா டெல்லா பியேவே, பெருஜியா மற்றும் ரோம் நகரங்களிலிருந்து வந்த நண்பர்கள் ‘Wife’ திரைப்படத்தைப் பார்த்து எங்களுடன் தங்கள் ஞாயிற்றுக்கிழமையைக் கழித்தனர். உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி.
இதைச் சாத்தியமாக்கிய அனைத்து உம்ப்ரியா அபி உறுப்பினர்களின் ஆதரவையும் உண்மையிலேயே மதிக்கிறோம். டிக்கெட்டுகளை வாங்கியும் நிதி அனுசரணை வழங்கியும் எங்கள் மீது நம்பிக்கை வைத்த, பெருஜியா, தோடி, விட்டர்போ மற்றும் ரோம் பகுதிகளில் வணிகங்களையும் சேவைகளையும் நடத்தும் இலங்கை மற்றும் இத்தாலிய தொழில்முனைவோருக்கும் எங்கள் மரியாதைக்குரிய மனமார்ந்த நன்றி.






உம்ப்ரியா, லாசியோ மற்றும் ரோம் முழுவதிலுமிருந்து நண்பர்களும் குடும்பங்களும் ஒரு சிங்களத் திரைப்படத்தை ஒன்றாகப் பார்க்க வந்தனர்; அவர்களில் பலருக்கு இத்தாலியத் திரையரங்கில் இது முதல் அனுபவம்.

“காத்திருங்கள். மற்றொரு அழகிய மாலையில், மற்றொரு புதிய அனுபவத்துக்காக விரைவில் மீண்டும் சந்திப்போம்.”
Umbria Api Sri Lankan Unity
ஒவ்வொரு டிக்கெட்டும் இலங்கையிலுள்ள ஒரு குழந்தைக்கு உதவுகிறது

Umbria Api Sri Lankan Unity இன் திட்டங்கள் மூலம் திரட்டப்படும் அனைத்து நிதியும் இலங்கையின் மிகவும் வசதி குறைந்த பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளின் கல்வி, விளையாட்டு மற்றும் பிற அடிப்படைத் தேவைகளுக்காகச் செலவிடப்படுகிறது.
எனவே எங்களுடன் இணைந்த ஒவ்வொருவரும் இந்தப் பணியில் பெருமைக்குரிய பங்காளர்.
மூலச் செய்தி (சிங்களத்தில்)
සුබ දවසක්!
ආයුබෝවන් ඔබ සැමට,
Umbria අපි ශ්රි ලාංකික එකමුතුව විසින් ප්රථම වරට Todi – Marsciano Concordia සිනමාශාලාවෙ දි තිරගත කිරීමට යෙදුන පලමු සිංහල සිනමාපටය ඉතා සාර්ථකව සහෘද රසික සහභාගීත්වයකින් යුතුව ප්රදර්ශනය කිරිමට හැකි වු බව ඉතා සතුටින් දැනුම් දෙමු.
Umbria අපි සියළු සාමාජිකයන්ගෙන් මෙ කටයුත්ත සාර්ථක කර ගැනීම සදහා ලැබුනු සහයෝගය ඉතා අගය කොට සළකනු ලබන අතර ප්රවේශපත් අලෙවිකිරිමෙන් හා මූල්ය අනුග්රහයන් ලබා දි Umbria අපි ශ්රි ලාංකික එකමුතුව කෙරෙහි විශ්වාසය තැබූ Perugia,Todi ,Viterbo හා Rome නගර ආශ්රිතව ව්යාපාර හා සේවාවන් පවත්වාගෙන යන ශ්රි ලාංකික හා ඉතාලි ව්යවසායකයින්ටද අප සැමගෙ ගෞරව පූර්වක හෘදයාංගම ස්තූතිය පුද කර සිටිමු.
එමෙන්ම වෙහෙසකාරි දෛනික රැකියා කටයුතු වල යෙදි සති අන්ත විවේකි ඉරිදා දිනය ‘වයිෆ්’ සිනමාපටය නැරබීමට Viterbo, Terni, Orvieto,Todi, Città della Pieve ,Perugia හා Rome යන නගර ආශ්රිත ප්රදේශයන්ගෙන් පැමිණි ආදරණිය සහෘදයන් සැමටද අප ස්තූතිවන්ත වෙමු.
Umbria අපි ශ්රි ලාංකික එකමුතුවෙ මෙ සියළු ව්යපෘතියන් තුලින් උපයා ගන්නා සියළු අරමුදල් ශ්රි ලංකාවෙ අති දුෂ්කර පාසැල්වල ඉගෙනුම ලබන දුවාදරුවන්ගෙ අධ්යාපන,ක්රිඩා හා අනෙකුත් මූලික අවශ්යතාවයන් ලබා දීම සදහා වැය කරන බැවින් ඔබ සියළු දෙනා ද ඒ අනගි කාර්යයෙහි සාඩම්බර කොටස්කරුවන් වන බවද වැඩි දුරටත් සිහිපත් කිරීමට කැමැත්තෙමු.
රෑදී ඉන්න,
හමුවෙමු මෑත දිනයක දීම සුන්දර හැන්දෑවක තවත් නැවුම් අත්දැකිමක් විදින්නට…..
